ஒவ்கவாரு தாயும் தனது குழந்லத நல்ை ஆப ாக்கியத்துடன் இருக்க பவண்டுகைன விரும்புகிறாள். கெப்ேலடட்டீஸ் ஏ, கைனிஞ்ஜிட்டீஸ், காய்ச்சல், டிடீபீ போன்ற கடுலையான பநாய்களிலிருந்து உங்கள் குழந்லதலயப் ோதுகாப்ேதன் மூைம் தடுப்பூசி உங்கள் ஆலசக்கு அதிக சக்திலயக் ககாடுக்கிறது. உங்கள் குழந்லதக்கான தடுப்பூசி நாட்கலள தடுப்பூசி அட்லடயில் ோர்க்கவும்.
ஓர் தடுப்பூசி அட்லட (சிை சையங்களில் பநாய்த்தடுப்பு அட்லட என்று அலழக்கப்ேடுகிறது) உங்கள் குழந்லதக்கு ககாடுக்கப்ேட்ட அலனத்து தடுப்பூசிகளின் வ ைாற்லறயும் காட்டுகிறது பைலும் இனிபைல் வ விருக்கும் தடுப்பூசிகலளப் போட்டுக்ககாள்ளவும் உதவுகிறது. எனபவ நீங்கள் ஒன்லறக்கூட தவறவிடாதீர்கள்.
கோதுவாக, தடுப்பூசி அட்லட உங்களுக்கு குழந்லத ைருத்துவ ால் ககாடுக்கப்ேடும். 18 வயது வல ோிந்துல க்கப்ேட்ட தடுப்பூசிகலளப் ேற்றி பைலும் அறிந்துககாள்ள கீபழயுள்ள இலைப்லேக் கிளிக் கசய்க.
தடுப்பூசி அட்லட என்ேது உங்கள் குழந்லதயின் ஆப ாக்கியத்திற்கான ோஸ்போர்ட்.
இன்பற உங்கள் குழந்லதயின் தடுப்பூசி அட்லடலயச் சாிோர்த்து, சாியான பந த்தில் தடுப்பூசி போட்டுக்ககாள்ள உங்கள் குழந்லத ைருத்துவல அணுகவும்.

குழந்லதயின் தடுப்பூசி ேற்றி உங்களுக்கு பகள்விகள் உள்ளதா?
உங்கள் பகள்விகளுக்கான ேதில்கலளப் கேற கீபழ ேடிக்கவும்:
- ைருத்துவ விஞ்ஞானம் கதாடர்ந்து முன்பனறிக் ககாண்பட வருகிறது பைலும் இந்த முன்பனற்றத்தின் ஒரு ேகுதிபய வருடாவருடம் வ க்கூடிய புதிய தடுப்பூசிகளின் வளர்ச்சியாகும
- தடுப்பூசி மூைம், இன்று ேிறந்த குழந்லதகலளக்கூட கோிய உடல்நைப் ேி ச்சிலனகலள ஏற்ேடுத்தக்கூடிய கடுலையான பநாய்களிலிருந்து ோதுகாத்துக் ககாள்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது, சிை சந்தர்ப்ேங்களில், அலவ உயிருக்கு ஆேத்தானலவயாகவும் இருக்கும்.
- ஒவ்கவாரு தடுப்பூசியும் அவசியைானது.
- தடுப்பூசி அட்லடலய உன்னிப்ோக ேின்ேற்றுவதன் மூைம் உங்கள் குழந்லதயின் தடுப்பூசி ேதிவுகலள நீங்கள் கண்காைிக்கைாம்.
- உங்கள் குழந்லதயின் முதல் ஊசி (ஷாட்) போட்டவுடன் உங்கள் குழந்லதயின் தடுப்பூசி ேதிவுகலளக் கண்காைிக்கத் கதாடங்குங்கள்.
- தடுப்பூசி அட்லட என்ேது உங்கள் குழந்லதயின் ஆப ாக்கியத்திற்கான ோஸ்போர்ட
- உங்கள் குழந்லதலய ேள்ளி, குழந்லத ே ாைாிப்பு, பகாலடக்காை முகாம் அல்ைது சர்வபதச ேயைத்திற்காக ேதிவுகசய்யும்போது உங்கள் குழந்லதயின் தடுப்பூசி அட்லடலயக் ககாடுக்க பவண்டியிருக்கும் என்ேதால், உங்கள் குழந்லதயின் தடுப்பூசி ேதிவுகலள ேத்தி ைாக லவத்துப் புதுப்ேிப்ேதுக் ககாள்வது உங்களுக்கு முக்கியம்.
- உங்கள் குழந்லதயின் தடுப்பூசி ேதிவின் நகலை நீங்கள் ே ாைாிக்கும்போது:
- அட்லடலய நீங்கள் எளிதாக கண்டுேிடிக்கக்கூடிய ோதுகாப்ோன இடத்தில் லவத்துக் ககாள்ளுங்கள
- உங்கள் குழந்லதயின் ஒவ்கவாரு ைருத்துவ வருலகக்கும் இலதக் ககாண்டு வாருங்கள
- உங்கள் குழந்லதயின் தடுப்பூசி அட்லடயில் தடுப்பூசி ககாடுக்கப்ேட்ட, பததி ைற்றும் அளலவக் குறிப்ேிடுைாறு ைருத்துவர் அல்ைது கசவிலியாிடம் கசால்லுங்கள
- உங்கள் ேிள்லளக்கு எங்கு ஊசி போடப்ேட்டபதா (ஷாட்) அந்த ைருத்துவாின் அலுவைகம் அல்ைது கிளினிக்கின் கேயல எழுதி Translated from English to Tamil on 05 November 2020 Page 3 of 4 லவத்துக்ககாள்ளுங்கள், அப்போது தான் உங்களுக்குத் பதலவப்ேடும்போது அதிகா ப்பூர்வைான ேதிவுகலள எங்கு கேற பவண்டும் என்ேது உங்களுக்குத் கதாியவரும்
- குழந்லதயின் நல்ை ஆப ாக்கியத்திற்கு குறித்த காைகட்டத்தில் தடுப்பூசி போடபவண்டியது அவசியம் என்று உைககங்கிலும் உள்ள சுகாதா அதிகாாிகள் ோிந்துல க்கின்றனர
- இருப்ேினும், எந்தகவாரு கா ைத்திற்காகவும், உங்கள் குழந்லத எந்தகவாரு தடுப்பூசி ைருந்லதயும் தவறவிட்டாபைா / கேறவில்லை என்றாபைா, அவர்களுக்கு தகுதி இருந்தால், நீங்கள் பகட்ச்-அப் தடுப்பூசி போட்டுக்ககாள்வலதத் பதர்வு கசய்யைாம
- பகட்ச்-அப் தடுப்பூசி என்ேது ோதுகாப்பு கா ைைாக அல்ைது தவறவிடக்கூடிய பநாய்களுக்கு எதி ாக உகந்த ோதுகாப்லே வழங்குவதற்கான ஒரு ைாற்று வழியாகும்
- பகட்ச்-அப் தடுப்பூசி குறித்த கூடுதல் தகவலுக்கு உங்கள் குழந்லத ைருத்துவல தயவுகசய்து அணுகவும
- இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் உருவாக்கியுள்ள இம்யூனைஸ் இந்தியா ஆப்பை (Immunize India App) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து அதில் பதிவு செய்துகொள்வதன் மூலம் உங்கள் குழந்தையின் தடுப்பூசி குறித்த வழக்கமான நினைவூட்டலைப் பெறுவதை நீங்கள் தேர்வுசெய்யலாம். கூகுளின் பிளே ஸ்டோர் Google's Playstore மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ்டோர் IOS Appstoreஆகியவற்றின் மூலம் இங்கேயே பதிவிறக்கம் செய்யலாம்..
- எந்தவொரு தடுப்பூசி பிராண்டுகள் அல்லது தயாரிப்புகளையும் நினைவூட்டல்கள் விளம்பரப்படுத்தவோ, பரிந்துரைக்கவோ அல்லது புரமோட் செய்வதோ கிடையாது.
மேலும் விபரங்களுக்கு உங்கள் குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.